பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்/தொழின்முறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பொதுக்கல்விக்கும் நிறைவேற்றுக்குழுவால் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கும் உதவித்தொகை, நன்கொடை, பரிசுகள், புலமைப்பரிசில்கள், நிதியுதவிகள், ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குதலும் பாடசாலை, வாசிகசாலைகள், நூலகங்கள்,கலாசார நிலையங்கள் போன்றவற்றின் பராமரிப்புக்கு உதவுதலும்.

More..

அவ்வாறான செயற்பாடுகளை, மாநாடுகள், பட்டறைகள், ஆய்வரங்குகள், கூட்டங்கள், பணிக்குழுக்கள், நியமிக்கப்பட்ட ஆய்வுகள், கற்கைகள், ஏனைய சட்டரீதியானதும் பொருத்தமானதுமான வழிமுறைகளூடாக ஒருங்கிணைப்பதற்கான களத்தையும் பொறிமுறையினையும் வழங்குதல்.

More..

பன்னாட்டு மாநாட்டுக் குழு

தமிழ் இணையம் -2023 என்ற பொருண்மையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மொழியியல் துறையும், தமிழ் அறித நுட்பியல் உலகாயம் இலங்கை, தி தமிழ் இணைய இதழ் கனடாவுடன் தமிழ் இணையக்கழகம் இந்தியா இணைந்து பன்னாட்டு கருத்தரங்கை16-17 நவம்பர் 2023 இரண்டு நாட்கள் நடத்தவுள்ளது.

More..