சந்திப்பு – 10-10-2009
முற்பகல் 04.30 மணி
இடம் – அரச கரும மொழிகள் அமுலாக்கல் அமைச்சு கேட்போர் கூடம்
இதில் பங்கேற்றவர்கள் .
கனடிய அமைப்பு பிரதிநிதிகள் இருவர்
திரு சி சண்முகராசா உப தலைவர் தமிழறிதம் , நிறுவனர் “எம்பிறையின்”
திரு மு மயூரன் வளவாளர் தமிழறிதம் , தமிழ்க் கணிமையாளர்
இன்றைய கலந்துரையாடல்
* எம்மால் அனுப்பப்பட்ட மூன்று முன்மொழிவுகளில் ஒன்றான தமிழறிதத்தின் “அறிவித்தல் பலகை மொழிபெயர்ப்பினை முகாமை செய்வதற்கான மென்பொருள் கட்டமைப்பு”
Software System to Manage Signboard/Billboard Translation தொடர்பான கலந்துரையாடல் சிறப்பான முறையில் நடைபெற்றது.