அறிதம் வெளியீடு – 8

பேராசிரியர் துரை மணிகண்டன் இணைய உரை -8 – மாலை 7.00 – 8.00- சனிக் கிழமை 06.06.2020 Thamizharitham-தமிழ் வளர்ச்சியில் சமூக ஊடகங்களின் காத்திரமான பங்களிப்பும் பயன்பாடும்’ Thamil Arithanudpiyal Ulagayam 06.06.2020 சனிக் கிழமை மாலை 7.00 மணி திரு. துரை மணிகண்டன் பேராசிரியர் தமிழ் இணையக் கழகம் இந்தியா ஒருங்கிணைப்பு : திரு.சி.சரவணபவானந்தன், செயலாளர் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்

 

அறிதம் வெளியீடு – 6

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்-தமிழறிதம் கணினியில் தமிழில் எழுதுதல் படித்தல் அச்சு எழுத்துக்கள் விசைப்பலகை இயங்​கிகள்​ பற்​றியஅடிப்படை அறிமுகம் -இணையவழி உரை-திரு மு மயூரன்​ தமிழ்​ கணிமையாளர்​ ஒருங்கிணைப்பு : திரு.சி.சரவணபவானந்தன், செயலாளர் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்

 

அறிதம் வெளியீடு – 5

இணையவழி உரையாடல் “இன்றைய பேரிடர் சூழ்நிலையில் விவசாயத் துறையில் தகவல் தொழினுட்பத்தின் பங்கு” 09.05.2020 சனிக் கிழமை மாலை 7.00 உரை . திரு.நடேசன் குகதாசன் அபிவிருத்தி அலுவலர் ( தகவல் தொழினுட்பம்) விவசாயத் திணைக்கள தொலைக்காட்சி பண்ணை ஒலிபரப்புச் சேவை – வடக்கு அலகு திருநெல்வேலி ஒருங்கிணைப்பு : திரு.சி.சரவணபவானந்தன், செயலாளர் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்

அறிதம் வெளியீடு – 2

27.04.2020 திங்கள் மாலை 07.00 மணி “கணினி வழி தமிழ் கற்றல்கற்பித்தலில் புதிய அணுகு முறைகள்”இணையவழி உரையாடல்-2 சிவா பிள்ளை-லண்டன் Siva Pillai Educational Studies Goldsmiths College, University of London (retired) Director Tamil Academy of Language & Arts Principal Examiner for Edexcel Tamil Language ஒருங்கிணைப்பு : திரு.சி.சரவணபவானந்தன், செயலாளர் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் Thamil Arithanedpiyal Ulagayam

 

அறிதம் வெளியீடு – 1

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்
(தமிழறிதம்) ஏற்பாட்டில் ‘அறிதம்’ மின்இதழ் இணையவழி (Zoom) 24/05/2021 திங்கள் மாலை 8.00pm – 8.40pm வெளியீடு செய்யப்பட்டது. அதற்கான காணொளி இணைப்பைக் கீழே தருகின்றோம்.

இணையவழி அறிதம் மின்னிதழைக் காட்சிப் படமாகப் (பக்கம் பக்கமாகச் சொடுக்கி) பார்ப்பதற்குக் கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கலாம்.
அறிதம் மின்னிதழ் களஞ்சியத்தில் பார்க்கலாம்.
https://fliphtml5.com/bookcase/uxpek/
அறிதம் மின்னிதழை நேரடி இணைப்பிலும் பார்க்கலாம்.
https://online.fliphtml5.com/xtdra/ohmh/

உலகமெங்கும் பாவிக்கப்படும் கையடக்க ஆவணக் கோப்பாகப் (PDF File) பதிவிறக்கியும் பார்க்கலாம். உலகமெங்கும் பாவிக்கப்படும் மின்னியல் கருவிகளுக்கான (epub, mobi, fb2, azw3) கோப்புகளாகவும் பதிவிறக்கியும் பார்க்கலாம். கீழ்வரும் இணைப்பினைச் சொடுக்கிப் பதிவிறக்கிப் பார்க்கலாம்.
https://app.box.com/s/x8oxx7z8g37zi5zgusuch3almrdyw7h1