OBJECTIVE 1
. தமிழ் அறிதநுட்பியல் உலகாயத்தின் (தமிழறிதம்) முயற்சிகளை ஒருங்கிணைத்தல், உலக அளவில் தமிழ் இணைய உள்ளடக்கத்தின் வளர்ச்சியினை முன்னெடுத்தல், தமிழ் பண்பாடு, மொழி, கல்வி, திறன் விருத்தி போன்றவற்றின் மேம்பாட்டுக்காக - குறிப்பாக அனைத்துலக தகவல் அடிக்கட்டுமானத்தினூடாக - தகவற் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை உருவாக்குவதற்கு வசதி செய்து கொடுத்தல்.
More..OBJECTIVE 2
அவ்வாறான செயற்பாடுகளை, மாநாடுகள், பட்டறைகள், ஆய்வரங்குகள், கூட்டங்கள், பணிக்குழுக்கள், நியமிக்கப்பட்ட ஆய்வுகள், கற்கைகள், ஏனைய சட்டரீதியானதும் பொருத்தமானதுமான வழிமுறைகளூடாக ஒருங்கிணைப்பதற்கான களத்தையும் பொறிமுறையினையும் வழங்குதல்.
More..OBJECTIVE 3
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்/தொழின்முறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பொதுக்கல்விக்கும் நிறைவேற்றுக்குழுவால் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கும் உதவித்தொகை, நன்கொடை, பரிசுகள், புலமைப்பரிசில்கள், நிதியுதவிகள், ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குதலும் பாடசாலை, வாசிகசாலைகள், நூலகங்கள்,கலாசார நிலையங்கள் போன்றவற்றின் பராமரிப்புக்கு உதவுதலும்.
More..Latest Posts
-
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட நிறுவனம் – மென்பொருள் அளிக்கை
-
[30] விழிப்புலவலுவிழந்தோரும் இணையவழித் தொடர்பாடலும்
-
[31] தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; ஆசிரிய வாண்மைத்துவத்தில் உருவாக்கியுள்ள சவால்களும் அவற்றின் தீர்வும் – ஓர் பார்வை
-
[32] பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்கொள்ளும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப இடைவெளியும் சவால்களும் – ஒரு பார்வை